Skip to content

உஷா கதைத் தொகுப்பு

உஷாவின் கதைத் தொகுப்பிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் இத்தொகுப்பு இடம்பெறுகிறது.

இன்று எங்கே செல்லலாம்?

ஏழு நாள்களில் உஷா சிங்கப்பூரில் உள்ள ஏழு இடங்களுக்குச் செல்கிறாள். அவள் எந்த இடங்களுக்குச் செல்வாள்? அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளக் காணொளியைப் பாருங்கள்!

பசிக்கிறதே! என்ன சாப்பிடலாம்?

உஷாவிற்கு மிகவும் பசிக்கிறது. நமது சிங்கப்பூரில் புகழ்பெற்ற பல உணவு வகைகள் உள்ளன. அவள் எந்த உணவு வகையைச் சாப்பிடப் போகிறாள்? அதைக் கண்டுபிடிக்கக் காணொளியைப் பாருங்கள்!

நீ வளர்ந்த பின் என்ன செய்ய விரும்புகிறாய்?

உஷா இப்போது சிறு பிள்ளை. உஷா வளர்ந்த பின் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பாள்? அதைப் பற்றி தெரிந்துகொள்ளக் காணொளியைப் பாருங்கள்!

ஆதரவு