Skip to content

நீ வளர்ந்த பின் என்ன செய்ய விரும்புகிறாய்?

உஷா வளர்ந்த பின் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பாள்?

வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்!


யார் இவர்?

உஷா விரும்பும் தொழில்கள் சிலவற்றின் படங்கள் கீழே மறைந்து உள்ளன. ஒரே மாதிரியான தொழிலைக் காட்டும் அட்டைகளை இணைத்திடுங்கள்.

ஒரே மாதிரியான தொழிலைக் காட்டும்
அட்டை கிடைக்கவில்லை என்றால், மீண்டும் இன்னோர் அட்டையைத் தேர்ந்தெடுங்கள்.

சரியா? தவறா?

அடுத்து வரும் வாக்கியங்கள் சரியா தவறா என்று கண்டுபிடியுங்கள்.

நான் யார்?

பின்வரும் தொழிற்பெயர்களைச் சரியான நபர்களுடன் இணைத்திடுங்கள்.

சரியான விடை என்ன?

அடுத்து வரும் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள்.

கலந்துரையாடல் நேரம்

பிள்ளைகளின் ஆர்வத்தையும் மொழி வளத்தையும் வளர்க்க வேண்டும் என்றால் கதையைப் பார்த்தவுடன் நிறுத்திவிடாமல் அதைப் பற்றிக் கலந்துரையாடுவது நல்லது. அவர்கள் தமிழில் உரையாட இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
கீழ்வரும் கேள்விகளைக் கேட்டு ஆனந்தமாகக் கலந்துரையாடுங்கள்.
  • நீங்கள் வளர்ந்து பெரியவராகிவிட்டீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். எப்படி இருப்பீர்கள்? என்ன செய்வீர்கள்? இவற்றைப் பகிர்ந்துகொள்கிறீர்களா?
    Imagine yourself as a grown-up. What would you be like? What do you think you will be doing? Would you share this with us?

  • தொழில்களில் நல்ல தொழில் கெட்ட தொழில் என்று எதுவும் கிடையாது என்று நீங்கள் நம்புகிறீர்களா? இது ஏன் என்று கூறுங்கள்.
    Do you believe that there is no such thing as a good or bad occupation? Can you tell us why you feel so?

  • பெரியவர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    What do you think adults do other than go to work? What activities do you think they would be doing?

ஆதரவு